More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சுஹாசினி.. நேரில் வாழ்த்து சொன்ன 80-ஸ் நட்சத்திரங்கள்!...
பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சுஹாசினி.. நேரில் வாழ்த்து சொன்ன 80-ஸ் நட்சத்திரங்கள்!...
Aug 19
பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சுஹாசினி.. நேரில் வாழ்த்து சொன்ன 80-ஸ் நட்சத்திரங்கள்!...

முன்னணி நடிகையான சுஹாசினி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 



தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் சுஹாசினி. பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளார். நடிப்பு, இயக்கம், தயாரிப்பாளர் எக பன்முக திறமைக்கொண்டவராக திரையுலகில் செயல்பட்டு வருகிறார். பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியான இவர், தனது 60வது பிறந்தநாளை கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். 



இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில், 80 மற்றும் 90-களில் நடித்த முன்னணி நடிகர், நடிகைகளாக இருந்த  கமல்ஹாசன், நடிகை ஜீவிதா, பாக்யராஜ், குஷ்பு, மோகன், ஷோபனா, அம்பிகா, பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துக்களைக்கூறி சிறப்பித்துள்ளனர். இந்த பிறந்தநாள் நிகழ்வின் போது நடிகை சுஹாசினி நடனம் ஆடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 



நடிகை சுஹாசினி பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை குஷ்பூ, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிக கவனம் பெற்றவையாக மாறி வலம் வருகிறது.  



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct12

விஜய் நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானத

Apr30

கேஜிஎப் இரண்டாம் பாகம் தற்போது இந்திய பாக்ஸ் ஆபிசில்

May01

சாய் பல்லவி

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தி

Feb23

அஜித்தின் வலிமை திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாக இ

Feb16

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் புதிய திரைப்ப

May31

இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமான

Feb21

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பெரிய எதிர்பார்ப்ப

Jul08

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சசிவர்ஷன் என்கிற 10 வயது சிற

Jul23

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர் சாண்டி மாஸ்

May02

முக்கிய நடிகரின் படத்தை இயக்கும் வெங்கட் பிரபு  

Feb21

பிரபல நடிகை கல்யாணி தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறியு

May29

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர்

Jan23

 

கதை நன்றாக இருந்துவிட்டால் இப்போதெல்லாம் மொழி

Feb12

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ம

May30

நானி மற்றும் நஸ்ரியா கூட்டணியில் உருவாகியுள்ள 'அடடே

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (14:12 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (14:12 pm )
Testing centres