இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதன் விளைவாக பாதிப்பு கட்டுக்குள் வந்தது. ஒரு மாத காலாமாக தொடர்ந்து பாதிப்பு குறைந்து வந்ததால் மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அளித்தன. மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆனால், கடந்த சில இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒரே நாளில் கொரோனாவுக்கு 533 பேர் பலியானதாகவும் 41,726 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் 4,11,076 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 30 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்திருந்த நிலையில் நேற்றும் இன்றும் 40 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு சி.பி.எஸ்.இ. மாணவர்களு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்கள் எழுச்
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சு
பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, இலங்கை ,வங்கதேசம், மியான
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாத காலமாக ம
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை
போலந்து நாட்டில் நடந்த உலக இளையோர் வில்வித்தை சாம்பிய
நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின் 270 கோடி ரூபாய்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் ந தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவாகும் ஓட்டுப்பதிவு எந்த சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு பரோ ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய
