ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு தேநீா் விருந்து அளித்தாா். ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரும் கலந்து கொண்டனா்.
மத்திய மந்திரிகள் மற்றும் இணை மந்திரிகளை உற்சாகமாக வரவேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவா்களுக்கு தேநீா் விருந்து அளித்தாா்.
இதில் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெயசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி மாளிகை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலைக் கட்டு
பாம்பு பிடி மன்னரான வாவா சுரேஷ் பாம்பு பிடிக்கையில், ப
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால
சட்டப்பேரவையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகரா
பிரதமர் மோடி ஆண்டு தோறும் எல்லையில் பாதுகாப்பு பணியில
தமிழக சட்டமன்ற வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது தேர
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை சம்
கவிஞர் தாமரைக்கும் அவரது கணவர்
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்த இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலம தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும ஈரோடு மாவட்டத்தில் நேற்று 76 இடங்களில் 10 ஆயிரத்து 50 பேரு கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்றால் இந்தியாவின் 72-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை
