புதுச்சேரியில் தினசரி கொரோனா பரவல் 100-க்கு கீழ் குறைந்ததை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய தளர்வுகளின்படி, கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 100 பணியாளர்களுடன் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு நடத்தலாம். சுற்றுலாத் தலங்களில் கொரோனா தடுப்பு விதிகளுடன் 50 சதவீதம் பேர் வரை அனுமதிக்கலாம். மதுபானக் கடைகளுடன் இருக்கும் பார்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா
தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக
லகிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர
கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு சி.பி.எஸ்.இ. மாணவர்களு
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரு
தேனி மாவட்டம்
சமையல் சிலிண்டர் விலை மாதந்தோறும் உயர்ந்து வரும் நிலை கொரோனா வைரசுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி த முன்னாள் முதல்-மந்திரி
உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புதுச்சேரி செல்கிறார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொ பெருந்துறை அருகே தந்தை இறந்த வேதனையில் உணவு அருந்தாமல இந்தியாவில் கொரோனா பரவல் தீவரமடைந்துள்ள நிலையில், நாள இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய தகவல் தொழில்ந
