தேனி மாவட்டம் போடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட் மற்றும் அம்மா உணவகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் திட்ட பணிகளை தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் ஆய்வு செய்தார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க.வை வழிநடத்த தெரியாமல் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தத்தளித்து வருகின்றனர். இவர்கள் தங்களது சண்டை சச்சரவுகளை தீர்த்து கொள்ளத்தான் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து உள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் கடந்த 10 ஆண்டு காலமாக போடி தொகுதிக்கு செய்யாத திட்டங்களை தற்போது பொதுமக்கள் என்னிடம் கோரிக்கையாக வைக்கின்றனர். இதனால் நான் நேரில் சென்று அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறேன். நான் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக ஓ.பன்னீர்செல்வம் கூறுவதற்கு தகுதி இல்லை.
இன்றைக்கு சசிகலா, தனிப்பட்ட குடும்பம் அ.தி.மு.க.வை கைப்பற்ற முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். ஆனால் விரைவில் சசிகலா அ.தி.மு.க.வை கைப்பற்றுவார் என தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி ப
இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள கதிர்வேல் சந்திய
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எட
கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர்
தமது மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை ந அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான கட்டப்பட்டு வரு இந்தியாவில் வீட்டிற்குள் விஷ வாயுவை நிரப்பி ஒரே குடும காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் துப்பாக்கி குண திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா ஆவார். இவர் நேற்று தனத சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்ப டெல்லி: குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக பன்வா
