நடிகர் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவகர் இயக்க உள்ளார். நடிகர் தனுஷ் ஏற்கனவே மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன்’, ‘குட்டி’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர். தற்போது நான்காவது முறையாக தனுஷ் - மித்ரன் கூட்டணி இணையவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இப்படத்தில் தனுஷுடன் நடிக்கும் நடிகர் - நடிகைகள் குறித்த அறிவிப்பு இன்று காலை முதல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர்கள் மூவரும் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தா மிகவும் தெளிவாக தனது சினிமா பயணத்தை கொண்
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிக
இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர
பிரபல நடன கலைஞரும் நடிகையுமான சுதா சந்திரன், 1981ம் ஆண்டு
பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் செம ஹிட்டாக ஓடும் ஒரு தொ
இந்த நாவலை பற்றி நாங்கள் சொல்ல
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பெரிய எதிர்பார்ப்ப
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மீது மட்டும் ரசிகர
இனி வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படு
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளர
பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வ
தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வல
நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்க
