தமிழில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’, விஜய்யின் ‘புலி’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் சுதீப். கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் இவர், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான ஷிவ்மோகாவில் ஒரு அரசுப் பள்ளியை தத்தெடுத்துள்ளார் சுதீப்.
133 ஆண்டுகள் பழமையான இந்தப் பள்ளியின் சுவர்கள் பழுதடைந்து உள்ளன. மாணவர்களுக்கு தேவையான வசதிகளும் இல்லை என்பதை அறிந்த சுதீப், இந்த பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க இருக்கிறார். கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக அவரை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவின் உ
10 ரூபாவுக்கு வயிறார உணவு போட வைத்த நடிகர் கார்த்திக்
ஹேஷ்டேக் தினமான இன்று, இந்தியளவில் இந்தாண்டு ஜனவரி 1 மு
பன்றிக்கு நன்றி சொல்லி படத்தின் இசை வெளியீட்டு விழா ச
ஸ்ருதிஹாசனுக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றியும், த
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோ
பாக்கியலட்சுமி தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓட
கேஜிஎப் 2 படத்திற்கு இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்ப
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காத்
18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டியின் கலக்கல் போட்டோஷூட் பு
அஜித்தின் வலிமை படம் பிரம்மாண்டமாக நேற்று எல்லா இடங்க
தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் பிரபலங்களாக இருப்பத
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி கலக்கப்போவது யா
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் ப
