சினிமா

 • All News
 • மீண்டும் ஆன்மீக பயணம் மேற்கொண்ட சிம்பு!
மீண்டும் ஆன்மீக பயணம் மேற்கொண்ட சிம்பு!
Aug 02
மீண்டும் ஆன்மீக பயணம் மேற்கொண்ட சிம்பு!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. இதில் மாநாடு படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கி உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்ட சிம்பு, அவ்வப்போது பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது, கர்நாடகாவில் உள்ள முருதீசுவரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அங்குள்ள பிரம்மாண்ட சிவன் சிலை முன்பு சிம்பு, சாமி தரிசனம் செய்தவாறு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun21

நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவ

Jan19

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு

Nov21

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிக

Apr17

நடிகர் விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்

Jul21

நடிகர் அருள்நிதியின் படத்தின் டைட்டில் போஸ்டரை விஜய்

Oct24

இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மு

Sep21

விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘பகவதி’ பட

Feb12

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.

Jul26

பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் நடி

Dec30

தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம

Jun23

நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கு

Jun07

தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்கா

Jul17

பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்

Aug03

மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற தி

Oct09

காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:09 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:09 am )
Testing centres