கொரோனா விதிகளை மீறி பார்ட்டி நடத்திய நடிகை கவிதாஸ்ரீ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலை, கானத்துாரில் ‘சுகுணா கார்டன்’ என்ற பண்ணை வீட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கு விதியை மீறி பார்ட்டி நடைபெற்றுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இளம்பெண்களுடன் மதுபோதையில் ஆடியுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் நடிகை கவிதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீஜித்குமார் ஆகியோர் மது விருந்தும், ஆபாச நடனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இவர்கள் சினிமா ஷூட்டிங் நடத்தும் பண்ணை வீட்டை, ரூ.15 ஆயிரத்திற்கு வாடகைக்கு எடுத்து மது விருந்து நடத்தியதுடன், 10 பெண்களை ஆபாச நடனம் ஆடவும் அழைத்து வந்துள்ளனர். இதற்காக தலா ரூ.5,000 வசூல் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் சொகுசு விடுதியில் கொரோனா விதிகளை மீறி பார்ட்டி நடத்திய நடிகை கவிதா ஸ்ரீ உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து பெரியவர்க
தாம் உயிருக்கு உயிராக நேசிக்கும் அரசியல் தலைவர் அபிமா
டாக்டர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, முதல்-அமைச
மத்திய அரசின் தடுப்பூசி உத்தியானது, மோசமான தோல்வியை க
இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடங
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொ
இந்தியாவில்
இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு த தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை கூட சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழர கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவ இந்தியாவின் சொத்துகளை நட்பு முதலாளிகளிடம் விற்பனை செ இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு 43 ராமேஸ்வரம் மீனவர இந்தியாவின் 72-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை இந்தியாவில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உடல் உ
