மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் மீண்டும் தொடங்கி இருக்கிறது. இதில் முக்கிய காட்சிகளை படமாக்க இயக்குனர் மணிரத்தினம் திட்டமிட்டிருக்கிறார். இதனால் நடிகர்கள் கார்த்திக், பார்த்திபன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பாண்டிச்சேரி சென்று உள்ளனர்.
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராயும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் தற்போது இணைந்துள்ளர். இங்கு நடைபெறும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அனைவரும் ஐதராபாத் செல்ல இருக்கின்றனர்.
இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் படத்தின் போஸ்டர் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திர
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி
நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிக
தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை மீனா. தமிழ், அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அற தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப் யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய ப கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரி பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது கிளைமாக்ஸை நோக்கி நகர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி தமிழ் சினிமாவி சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிபஅஜித்துடன் இணையும் சன் பிக்சர்ஸ் !
