தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு கட்சியின் தலைவா் தொடா்ந்து வாழ்த்துக் கூறி வருகின்றனா்.
எதிர்க்கட்சி தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோரும் அவருக்கு வாழ்த்து கூறினா். இருவருக்கும் கே.அண்ணாமலை சுட்டுரையில் நன்றி கூறியுள்ளார் அதில், அதிமுக - பாஜகவின் தோழமை இன்று போல் என்றும் வளர வேண்டும் என்று கூறியுள்ளார்.
அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து அதிமுகவினரும் பாஜகவினரும் மாறிமாறி குற்றம்சாட்டிக் கொண்டனா். அதைத் தொடா்ந்து ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் 'அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்' என்று அறிவித்தனா். தற்போது கே.அண்ணாமலையும் அதை உறுதி செய்துள்ளார்.

தமிழ்நாட்டில்
மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என்று &n தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு மு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும் சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டையில அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்ப கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதி இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் மும்பை பாலிவுட்டில் நடிகை கெஹானா வசிஸ்த் ஆபாச ப பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது ம தமிழக சட்டமன்ற வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது தேர பீகார் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து பெரியவர்க தமிழகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப
