சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக அமல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
காவல்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக உள்ளதாக புகார் வந்துள்ளது
கடைகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், காய்கறி சந்தைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற விதிமுறை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும், அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகள், வணிக வளாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலந்து நாட்டில் நடந்த உலக இளையோர் வில்வித்தை சாம்பிய
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கொரோனா வை
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
பா.ம.க. நிறுவனர் டாக்டர்
தே.மு.தி.க. தலைவர் கப்டன் விஜயகாந்த் தன்னுடைய கூட்டணி க சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் டாக்டர் தருண், ஏற சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்ப ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்தை எட இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது த நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி படு நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவ ஐ.எஸ். நடவடிக்கைகள் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இயங்கும காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ள பஞ் ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து மீது மோதி கார் தீப்ப
