சினிமா

 • All News
 • ரஜினியின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது - பிரபல தயாரிப்பாளர் புகழாரம்!
ரஜினியின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது - பிரபல தயாரிப்பாளர் புகழாரம்!
Jul 15
ரஜினியின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது - பிரபல தயாரிப்பாளர் புகழாரம்!

அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில் மேன் படத்தை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். இவர் ரஜினிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் மன்றம் கலைப்பு, ‘அரசியலுக்கு முழுக்கு’, ரஜினிகாந்த் அவர்களின் அறிவிப்பு... அவரது ரசிகர்களில் ஒருவரான எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.வருடத்திற்கு ரஜினியின் இரண்டு படங்களாவது தொடர்ந்து வெளிவந்தால்தான் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும், பல்லாயிரக் கணக்கான சினிமா தொழிலாளர்களும், ரசிகர்களும் மகிழ்வார்கள். அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பால் சினிமா தொழில் சிதைந்து கிடக்கிறது. இந்த தருணத்தில் அவரது சரியான முடிவு திரையுலகினரின் மனங்களில் தேனை வார்க்கிறது.ஒரு விநியோகஸ்தராக, ‘தங்கமகன்’, ’மூன்று முகம்’, படிக்காதவன்’, ’ஊர்க்காவலன்’, ’எஜமான்’, போன்ற அவரது நடிப்பில் வெளியான பல படங்ககளை நான் வெளியிட்டுள்ளேன்.என்னைப் போலவே ரஜினியின் படங்களால் பலர் லாபம் சம்பாதித்துள்ளனர். அவருடனான எனது பழக்கம் 40 வருடங்களுக்கும் மேலானது. சினிமாவில் அவர் ஒரு பணம் காய்க்கும் மரம். தயாரிப்பாளர்களின் தங்கப் புதையல், அனைவராலும் போற்றி காக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.பூரண ஆரோக்கியத்தோடும் நல்ல உடல் நலத்தோடும், அவர் நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன். சினிமாவின் சிகரமாய் உயர்ந்து நிற்கும் அவருக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள்.! வெல்டன் அண்ணாத்த.! என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb01

வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன்

Jan23

90 காலகட்டத்தில் நாம் ரசித்த பல தொகுப்பாளர்கள் உள்ளார்

Nov02

கொல்லிமலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப

Jan21

தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் க

Jan14

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா மு

Feb16

விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகவிரு

Jul28

1980களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் பூர்ணிமா பாக்யராஜ்

Aug10

தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா

Jun10

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம

Sep27

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்

Jul01

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் &lsq

May16

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகரும

Nov06

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்&rsqu

Aug26

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தற்போது பல படங்களில் ப

Feb13

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:58 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (02:58 am )
Testing centres