சினிமா

 • All News
 • புரமோ பாடலுடன் கோஷ்டியை முடித்த காஜல் அகர்வால்!
புரமோ பாடலுடன் கோஷ்டியை முடித்த காஜல் அகர்வால்!
Jul 09
புரமோ பாடலுடன் கோஷ்டியை முடித்த காஜல் அகர்வால்!

பேய்களை மையமாக வைத்து தயாராகும் திகில் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகைகள் பேயாக நடித்து உள்ளனர். தற்போது காஜல் அகர்வாலும் புதிய படத்தில் பேயாக நடிக்கிறார்.கோஷ்டி என்று பெயர் வைத்துள்ள இப்படத்தை கல்யாண் இயக்குகிறார். இவர் பிரபுதேவா நடித்த குலேபகாவலி படத்தை இயக்கியவர்.இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, மயில்சாமி, சத்யன் உள்பட 30 நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் புரமோ பாடலுடன் இதன் படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் டிரெய்லர், பாடல்களை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun15

கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக

Aug22

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்

Jan26

தன்னுடைய மகளான ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அள

Jul08

தமிழில் ’ஆனந்தம்’, ’ரன்’, ’சண்டக்கோழி’, ’பைய

Nov10

நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்

Jul28

1980களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் பூர்ணிமா பாக்யராஜ்

Jan19

இசையமைப்பாளர் இளையராஜா மக்களால் பெரிய அளவில் கொண்டாட

Sep27

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச

Aug19

முன்னணி நடிகையான சுஹாசினி பிறந்தநாள் கொண்டாடிய புகைப

Oct30

நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென

Sep14

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர

Jun03

போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுக

Aug31

நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்க

Jan20

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நேரத்தில் இந்தியா

Aug16

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் காஸ்டியூமில் மின்னும்&nbs

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (01:19 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (01:19 am )
Testing centres