புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்டெடுப்பதை இலக்காகக்கொண்டே இந்தக் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும், இதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதியும் ,சந்திரிகா அம்மையார் செயற்படுகின்றார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜபக்ச கூட்டணியிலிருந்து வெளியேறிய குமார வெல்கம, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சஜித் பிரேமதாஸவை ஆதரித்ததுடன், பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதேவேளை, புதியதொரு அரசியல் அணியை உருவாக்கினால்கூட குமார வெல்கம தம்முடனேயே பயணிப்பார் என்று சஜித் அணி நம்பிக்கை வெளியிட்டுள்ளது
தமது அணி ஊடாக சுதந்திரக் கட்சி மீட்கப்படும் என்ற தகவலை குமார வெல்கம ஏற்கனவே வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 08 தமிழ் கைதிகள் இன்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையால் தமக்கு எவ்வி
யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வென்டிலெட்டர் க
13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்
காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின்
பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிக்கும் வகையிலான வெ
நஷ்டத்தில் இயங்கும் மத்தள சர்வதேச விமான ந
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முதன் முறையாக 'திறன்காண் நி
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாட
