நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்கள் எழுச்சி பெற்று வருகின்றன. மக்களிடம் தடுப்பூசி பற்றிய தயக்கம்போய் ஊக்கமும், முனைப்பும் வந்துள்ளது.
இந்த தருணத்தில் 176 பழங்குடி மாவட்டங்களில் 128 மாவட்டங்களில் தடுப்பூசி போடுவதில் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தேசிய சராசரி அளவை விட இங்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் அதிகம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டி உள்ளது. தேசிய அளவில் தடுப்பூசி செலுத்தியோர் சராசரி 10 லட்சம் பேருக்கு 1 லட்சத்து 68 ஆயிரத்து 951 ஆகும்.
இதுவே பழங்குடி மாவட்டங்களில் 10 லட்சத்துக்கு 1 லட்சத்து 73 ஆயிரத்து 375 ஆக உள்ளது. இது கடந்த 3-ந் தேதி நிலவரம் ஆகும்.
இதேபோன்று ஆன்லைனில் தடுப்பூசி பதிவு சராசரி 81.19 சதவீதம் ஆகும். ஆனால் பழங்குடி மாவட்டஙக்ளில் நேரில் வந்து தடுப்பூசி போடுவோர் சராசரி 88.12 சதவீதம் ஆகும்.
இது பழங்குடி மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் ஆர்வம் காட்டுவதை படம் பிடித்துக்காட்டுகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்இ குருவிக்காரர் உள
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி ம
இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட 2 புதிய போர் கப்பல்கள்இ இ
கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதும் நிதி நெருக்கடி ஏ
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம
பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா, பாஜகவில் இணைந்தார். ப
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணி
பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி
மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டச டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்க தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறத ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குனராக இருந்து, நட்ராஜ், யோக மியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளி
