சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி விட்டன. கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். சேலம் உருக்காலையில் 500 படுக்கை வசதிகளை துவக்கி வைத்த நிலையில் அவை இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.
கொரோனா இறப்புகளை வெளிப்படைத்தன்மையுடன் அரசு அறிவிக்க வேண்டும். பரிசோதனை மையங்களை அதிகரித்து ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை ந
ராமேஸ்வரத்திற்கு நேற்று முன்தினம் மாலை வந்த சசிகலா தன
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூ
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு 3 பாராளுமன்ற கூட
பெங்களூரு மாநகராட்சி இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள்
அடுத்த சில மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யக்
இந்தியா: அரசு மருத்துவா்களின் முதல் பதவி உயா்
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் கொடிய
தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழ நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி கொரோனா தடுப்ப தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய சுகாதாரம் மற்ற கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில
