சினிமா

 • All News
 • ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜனகராஜ் தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார்!
ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜனகராஜ் தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார்!
May 21
ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜனகராஜ் தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார்!

1980, 90-களில் காமெடியில் மட்டுமில்லாது, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் ஜனகராஜ். இவர் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து பிரபலமானார். சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்த ஜனகராஜ், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் 96 படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து சாருஹாசனுடன் இணைந்து தாதா 87 படத்தில் நடித்தார்.இந்நிலையில், நடிகர் ஜனகராஜ் சமூக வலைதளமான டுவிட்டரில் இணைந்துள்ளார். அவர் தனது 66-வது பிறந்தநாளன்று டுவிட்டரில் இணைந்ததை அடுத்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். மேலும் அவரை டுவிட்டரில் பாலோ செய்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் குறைந்த பிறகு அவர் மேலும் சில படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


வரவிருக்கும் நிகழ்வுகள்
May06

கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்

Nov23

பசங்க, களவாணி படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்

Jul17

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ரிலீஸ

Sep20

குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆர்.சுர

Mar05

ஸ்ரீநிதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரி

Jul08

மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்த

Jan27

இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள  “ஏலே” திரைப்ப

Feb15

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ர

Aug25

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந

Jul20

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு

Aug05

நடிகர் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவகர் இயக்க உள்ளார

Mar26

கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெ

Oct04

பிக்பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மி

May21

1980, 90-களில் காமெடியில் மட்டுமில்லாது, குணச்சித்திர கதாப

Aug08

நடிகை அதுல்யாவின் கருப்பு நிற கண்கவரும் லேட்டஸ்ட் ப

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (01:06 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (01:06 am )
Testing centres