மிசோரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 201 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,377- ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2060-ஆக உள்ளது.
மிசோரமில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. மே 17-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்க்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மிசோரமில் மேலும் 7 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மே 24-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு தொடர்வதால் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் அவசியம் இன்றி வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது என மாநில மக்களுக்கு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் பிற பகுதிகளை போலவே டெல்லியிலும் கொரோனா தொற்ற
சாதாரண செல்போன்களிலும் கூட இனிமேல் பண பரிவர்த்தனை
தமிழகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப
அரசியல், மத கூட்டங்களை நிறுத்தவில்லை என்றால் கொரோனா வ
பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, எல்லைப்பகுதிய
கருப்பு சட்டை அணிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதி
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட
முதல்-அமைச்சர்
தமிகழத்தில் இறந்து போன தம்பியின் ஆசையை நிறைவேற்ற, ஐந் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லட்சுமி நகர் பகுத ஈரோடு மாவட்டத்தில் நேற்று 76 இடங்களில் 10 ஆயிரத்து 50 பேரு புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து உள்நாட் கேரளாவில் மழை வெ இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு
