பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் விரும்பினால் அடுத்த வாரம் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியுமென நாடாளுமன்ற தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ் அவர் கோரிக்கை விடுத்தால் மட்டுமே நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள ரிசாட்டை அழைத்து வருமாறு படைக்கள நரேந்திர சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுத்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரும் போது அரசாங்கம் விதித்துள்ள சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பெர்னாண்டோ, குற்றப்புலனாய்வுத்துறையிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொலை குற்றத்துக்காக சிறையில் இருக்கும் ரத்னபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்லால் ஜெயசேகர விரும்பினால் அவரையும் நாடளுமன்ற அமர்வுக்கு அழைத்து வருமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தகவல் அளித்துள்ளார்.
வவுனியா – செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில
ஜேர்மன் போர்க்கப்பலான “பேயர்ன்” எதிர்வரும் சனிக
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில
நயினாதீவு வருடாந்த உற்சவம் செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு
இலங்கையில் 80 வீதமான மக்கள் தொற்றா நோய்களினால் பாதிக்க
தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி
கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்
நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகள் முதல் சிறுபான்ம
கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாக
இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரத
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்தில் இருந்த
தொடருந்து சேவையில் நேரடியாக தொடர்புபடும் சேவையாளர்க
உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்
நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம் மாத இறு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன
