இலங்கை

 • All News
 • அமெரிக்காவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்!
அமெரிக்காவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்!
Apr 06
அமெரிக்காவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில், இலங்கை அமெரிக்காவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.நேற்று (திங்கட்கிழமை) சாட்சியமொன்றினை வழங்குவதற்காக குற்றவியல் புலனாய்வு பிரிவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார ஜெயமஹா சென்றிருந்தார். இதன்போது அவருடன் சஜித் பிரேமதாசவும் சென்றிருந்தார்.அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களை சந்தித்த சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,  “அமெரிக்காவில் 9-11 தாக்குதல்களை விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கை, பயங்கரவாத வேலைநிறுத்தத்தின் சூத்திரதாரி ஒசாமா பின்லேடனைக் கைது செய்ய, அங்குள்ள அரசாங்கத்திற்கு உதவியது.மேலும் பின்லேடன் 9-11 தாக்குதல்களை பல ஆண்டுகளாக திட்டமிட்டதை ஆணையகம் கண்டுபிடிக்க முடிந்தது.ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் சூத்திரதாரியை தீர்மானிக்க இலங்கையும் இதேபோன்ற தந்திரங்களை பின்பற்ற வேண்டும்.மேலும் 9- 11 தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய ஆணையகம், குடியரசுத் தலைவராக இருந்த ஜோர்ஜ் புஷ்ஷினால் நியமிக்கப்பட்டது.ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா செயற்படுத்தினார். இதனை இலங்கையும் மேற்கொள்ள வேண்டும்.இதேவேளை பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்களை ஒழிக்க சிங்கப்பூரிலுள்ள சட்டங்கள், இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan20

தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங

Feb11

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்

Mar27

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ

Feb01

மட்டக்களப்பு- காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக

Feb04

தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்கான முன்வரு வோம் என

Jan25

ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு

Jan26

இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இ

Feb05

73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை ச

Feb05

இலங்கையில் நேற்றைய தினம் 20 மாவட்டத்தில் கொ ரோனா தொற்றா

Jan27

வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாய

Jan19

இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந

Feb17

கம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR

Jan24

வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்த

Apr03

நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட

Feb06

சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் முடக்

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 10 (20:48 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 10 (20:48 pm )
Testing centres