உலகம்

 • All News
 • 2036 வரை புடின் மட்டுமே அதிபர் புதிய உத்தரவில் கையெழுத்து!
2036 வரை புடின் மட்டுமே அதிபர் புதிய உத்தரவில் கையெழுத்து!
Apr 07
2036 வரை புடின் மட்டுமே அதிபர் புதிய உத்தரவில் கையெழுத்து!

கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின் இருந்து வருகிறார். இவருக்கு வயது 68. கடந்த 2000ம் ஆண்டில் இருந்து இவர் அதிபராக இருந்து வருகிறார். இவருடைய 3வது பதவிக் காலம் வரும் 2024ல் முடிகிறது.இந்நிலையில், இந்த பதவிக்காலம் முடிந்த பிறகும் மேலும் 12 ஆண்டுகள் பதவியில் நீடிப்பதற்கான சட்டத்தில் நேற்று அவர் கையெழுத்திட்டார்.இதன்மூலம், வரும் 2036ம் ஆண்டு வரையில் இவரே அதிபர் பதவியில் நீடிப்பதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது. அடுத்து நடக்கும் 2 அதிபர் பதவிக்கான தேர்தலிலும் இதன்மூலம் இவர் போட்டியிடலாம்.கடந்தாண்டு நடந்த அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பது தொடர்பாக கடந்தாண்டு ஜூலையில் ரஷ்யாவில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், மக்கள் அமோக ஆதரவு அளித்தனர்.கடந்த மாதம் இந்த புதிய மசோதாவுக்கு நாடாளுமன்ற  உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்தனர். இதேபோல், மற்றொரு கம்யூனிஸ்ட் நாடான சீனாவிலும், அதன் அதிபர் ஜி ஜின்பிங்கே வாழ்நாள் முழுவதும் அதிபர் பதவியில் நீடிப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan25

வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் ச

Jan27

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் ம

Jan29

உலக அளவில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உ

Mar14

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக

Mar12

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே இ

Mar14

தென்னிலங்கையில் கடலில் அடித்து செல்லப்பட்ட தாய் மற்ற

Jan18

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநா

Feb04

கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிர

Feb04

ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு

Feb27

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச

Apr09

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை நடத்த வேண்டு

Feb06

வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடை அணிய கட்டா

Mar27

பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம், 1971-ம் ஆண்டில் பிரிந்

Feb04

மியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்ன

Mar06

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலி

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 10 (20:39 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 10 (20:39 pm )
Testing centres