கொரோனா வைரஸ்

 • All News
 • இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 81 ஆயிரத்தை தாண்டியது!
இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 81 ஆயிரத்தை தாண்டியது!
Apr 03
இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 81 ஆயிரத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, கடந்த மாதத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. நேற்று தொடர்ந்து 23-வது நாளாக பாதிப்பு அதிகரித்தது.நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், புதிதாக 81 ஆயிரத்து 466 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். முந்தைய நாளில் 72 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் இந்த எண்ணிக்கை 9 ஆயிரம் அதிகரித்துள்ளது.கடந்த அக்டோபர் 2-ந் தேதிக்கு பிறகு, 6 மாதங்களில் இதுதான் அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு ஆகும்.இதையடுத்து, நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 23 லட்சத்து 3 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 14 ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது. இது, மொத்த பாதிப்பில் 5 சதவீதமாகும். குணமடைந்தவர்கள் விகிதம் 93.67 சதவீதமாக குறைந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 469 பேர் பலியாகி உள்ளனர். கடந்த டிசம்பர் 6-ந்தேதிக்கு பிறகு இதுதான் அதிகபட்ச பலி எண்ணிக்கை ஆகும். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது. பலி விகிதம் 1.33 சதவீதமாக உள்ளதுபலியான 469 பேரில், மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 249 பேர் ஆவர். பஞ்சாப் மாநிலத்தில் 58 பேரும், சத்தீஷ்காரில் 34 பேரும், தமிழ்நாட்டில் 19 பேரும் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கையில் மராட்டிய மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளன.கடந்த 1-ந்தேதிவரை, மொத்தம் 24 கோடியே 59 லட்சத்து 12 ஆயிரத்து 587 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 1-ந்தேதி மட்டும் 11 லட்சத்து 13 ஆயிரத்து 966 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar19

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின்

Mar06

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Mar19

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டனின் ஆக்ஸ

Mar20

உலக அளவில் இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள

Mar05

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்

Mar07

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதி

Mar12

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Apr07

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்

Apr06

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Jan19

70 வயதுக்கு மேற்பட்டவர்கள்&nbs

Jan20

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக

Jan17

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று

Feb26

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Mar22

இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்த

Apr10

கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரி

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 10 (19:40 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 10 (19:40 pm )
Testing centres