உலக விளையாட்டு

 • All News
 • டி20 தரவரிசை - டாப் 5 பட்டியலில் இடம்பிடித்தார் விராட் கோலி!
டி20 தரவரிசை - டாப் 5 பட்டியலில் இடம்பிடித்தார் விராட் கோலி!
Mar 18
டி20 தரவரிசை - டாப் 5 பட்டியலில் இடம்பிடித்தார் விராட் கோலி!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஆட்டத்தில் 73 ரன்கள் மற்றும் 3-வது ஆட்டத்தில் 77 ரன்கள் விளாசிய விராட் கோலி, டி-20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தில் உள்ளார்.ஏற்கனவே ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம், டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் 5-வது இடம் பிடித்துள்ள விராட் கோலி, தற்போது டி-20 கிரிக்கெட்டிலும் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.இதன்மூலம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் டாப்-5 தரவரிசைக்குள் இடம்பிடித்திருக்கும் ஒரே வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.மேலும், முதல் மூன்று ஆட்டங்களில் மொத்தமாக 1 ரன் மட்டுமே எடுத்திருந்தாலும், கேஎல் ராகுல் தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறார். ஷ்ரேயஸ் ஐயர் 32 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தில் உள்ளார். ரிஷப் பந்த் 80-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை வாஷிங்டன் சுந்தர் 2 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தைப் பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஷர்துல் தாக்குர் 27-வது இடத்துக்கும், புவனேஷ்வர் குமார் 45-வது இடத்துக்கும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக் காரணமாக, தென்னாபிரிக்க

Jan19

கொரோனா பரவலால் கடந்த ஆண்டு பெரும்பாலான பேட்மிண்டன் போ

Feb07

இந்தியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முத

Jan25

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போ

Mar29

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள்

Jan23

விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை,

Mar18

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஆட்டத்தி

Feb12

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக

Feb12

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில்,

Jan20

பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வர

Feb01

சையது முஷ்டாக் அலி ரி-20 கிண்ண தொடரில், தினேஷ் கார்த்திக

Jan17

அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் க

Jan19

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ

Mar07

அகமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நா

Feb07

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே முதல் 2 டெஸ்ட் போட்டி

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 10 (19:52 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 10 (19:52 pm )
Testing centres