மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 28,699 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்து 33 ஆயிரத்து 026 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சமூக நீதி துறை மந்திரி தனஞ்ஜெய் முண்டேவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், இது இரண்டாவது முறையாகும், நான் கொரோனாவுக்கான பரிசோதனை செய்தேன். அதில் எனக்கு வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எல்லோரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், தங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர்
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடு கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரு 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து பெரியவர்க தமிழகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை சேவல் சண்டைக் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழகத்தின் கோயம்புத்தூ வங்க கடலின் கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையி கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடங தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த தேவாரம் டி.மீனாட்சி இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் ம மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில தூத்துக்குடி அருகே உள்ள தாள முத்து நகர் முத்தரையர் கட
