More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • நீர்மூழ்கி கப்பலுக்கான புதிய தொழில்நுட்பம் - பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் சாதனை
நீர்மூழ்கி கப்பலுக்கான புதிய தொழில்நுட்பம் - பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் சாதனை
Mar 10
நீர்மூழ்கி கப்பலுக்கான புதிய தொழில்நுட்பம் - பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் சாதனை

நீர்மூழ்கி கப்பல்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை வடிவமைப்பதில், மத்திய அரசு அமைப்பான பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத்துள்ளது. தண்ணீருக்குள் தாங்கும் திறன் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதில், நீரில் மூழ்கிய நிலையில் நீர்மூழ்கி கப்பலின் தாங்கும் திறன் பலமடங்கு அதிகரிப்பது நிரூபணமானது.



இதன்மூலம், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் முக்கியமான மைல்கல்லை எட்டி இருப்பதாக ராணுவ அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May02

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த

Jul15

மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் 

திமுக அரசு அனைத்து துறைகளிலும்

Mar03

வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசா

Mar24

நமது நண்பர் யார், எதிரி யார் என்பது இன்று தெரிந்து விடு

Feb22

கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சட்டப்பேரவை சம்பளம

May31

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள

Mar27
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 31 (18:31 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 31 (18:31 pm )
Testing centres