வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் ச.டலம் ஒன்று இன்று (25.02.2021) மீ.ட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்றயதினம் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் முற்றத்தில் ச.டலமாக இருப்பதனை அவதானித்த அவரது மனைவி அ.திர்ச்சியடைந்து சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தில் கூமாங்குளம் பகுதியை சேர்ந்த கந்தையா மர்லின்ரயன் என்ற 31 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் வி.சாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.



தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரத
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல
இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படு
யாழ்.பல்கலைக் கழகப்பணியாளர்களிடையே புரிந்துணர்வையும
கொழும்பு துறைமுக நகரத்தில் திறப்பு விழா!
நேற்றைய தினத்தில் (06) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்
தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிண
சுகாதாரத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும
கடந்த சில நாட்களாக சந்தைகளில் மரக்கறிகள் விலை இரண்டு
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய
நிலக்கரியை ஏற்றிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கையை வந்தடை
கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் உள்ள வீட்டி
