கொரோனா வைரஸ்

  • All News
  • 79 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!
79 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!
Feb 20
79 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 517 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 937 ஆக உயர்வடைந்துள்ளது.



பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய 506 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 877 ஆக அதிகரித்துள்ளது.



அதேநேரம் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 11 பேருக்கும் நேற்றைய தினம் தொற்று உறுதியானதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



இந்த நிலையில், 5, ஆயிரத்த 938 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.



இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 743 பேர் குணமடைந்து நேற்று வீடுகளுக்க திரும்பியுள்ளனர்.



இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 72 ஆயிரத்து 566 ஆக அதிகரித்துள்ளது






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan17

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Jan17

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று

Jan19

70 வயதுக்கு மேற்பட்டவர்கள்&nbs

Jan19

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Feb20

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 517 பேருக்கு கொரோனா தொற

Feb20

இலங்கையில் 78 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால

Jan19

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 2019-ம் ஆண்டு டிசம்பர்

Jan20

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக

Jan17

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Jan17

கொரோனா நோய்த் தொற்று தடுப்பூசி போடுவதற்கான பணிகள் நேற

Jan20

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Jan17

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Jan17

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி ஆஸ்பத்திரியில் சிகி

Feb07

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Feb07

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 25 (13:34 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 25 (13:34 pm )
Testing centres