விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகவிருக்கும் தளபதி65 படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்கவிருப்பதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படம் விஜய்யின் 65வது படமாகும் உருவாகும். இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் யோகிபாபு மற்றும் ‘குக் வித் கோமாளி’ புகழ் நடிக்க உள்ளதாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டது.
தளபதி65 திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில் இந்தப் படத்திற்க்கான போட்டோஷூட் நடைபெற்றது. எனவே படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி நடித்துள்ள ஆந்தாலஜ
சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கு
விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் &ls
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பி
இந்திய பொலிவூட் திரைப்பட சூப்பர் ஸ்டார் ககன் மலிக் நே
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இ
விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் ப
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்
கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்கள் தாண்டி இன்று
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று பிக்பாஸ் எச்ச
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒள
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'கேஜிஎஃப்' முதல் பாகம் வெற
