இலங்கை

 • All News
 • ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியாவின் தாய் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி!
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியாவின் தாய் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி!
Feb 23
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியாவின் தாய் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி!

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியாவின் தாய் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, பிரித்தானியாவில் அஸ்ட்ரா செனகா நிறுவனத்திடமிருந்து 3.5 மில்லியன் கொவிட் -19 தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளது.தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கையின் அரச ஔடத கூட்டுத்தாபணம் பிரித்தானியாவின் அஸ்ட்ராசெனெகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.கொள்முதல் ஒப்பந்தம் குறித்து பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் சீரம் நிறுவகத்திடம் இருந்து 10 மில்லியன் கொவிஸீல்ட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவை செலுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசி வழங்கல் வேலைத்திட்டத்தின்கீழ், இலங்கைக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.கோவெக்ஸ் தடுப்பூசி செலுத்தல் திட்டத்தின்கீழ், உலக சுகாதார ஸ்தாபனத்தினால், வறிய நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan20

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில்

Jan26

விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள

Jan28

மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜ

Jan24

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எ

Jan26

ஓட்டுமொத்த தோட்டத்தொழிலாளர் சமூகத்தை இலக்காகக் கொண்

Feb11

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக

Jan20

திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள

Jan20

கொரோனா தொற்று உறுதியான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசே

Jan22

மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர

Feb06

சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் முடக்

Jan21

மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள

Feb07

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால், இலங்

Jan20

மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதி

Feb25

2013 ஆம் ஆண்டு வாழ்வகத்தில் இணைந்துகொண்ட சபேசன் கட்சனி ம

Jan24

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 25 (13:33 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 25 (13:33 pm )
Testing centres