மாநில மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவுகள் அரசை கட்டுப்படுத்தும் என்பதால், அவற்றை அரசு உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்றும் மூன்று நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
மாநில மனித உரிமை ஆணைய உத்தரவுகளை எதிர்த்து அதிகாரிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன், எம்.சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது மனித உரிமை ஆணைக்குழுவின்பரிந்துரைகளை அரசு அமல்படுத்த தவறினால், ஆணைக்குழுவின் நீதிமன்றத்தை அணுகலாம் என தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எக்காரணத்தை கொண்டும் மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தவிர்க்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தே இழப்பீட்டை பெற்றுக்கொள்ளலாம், எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
ஜிதின் பிரசாதாவுக்கு கொள்கை உறுதிப்பாட்டை விட தனிப்ப
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள
பிரபல பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் நேற்றைய தினத்தி
பிக்பாஸ் பிரபலம்
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் த சென்னையில் பத்து ரூபாய்க்கு மளிகை கடையில் குளிர்பானம 100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊ வாசுதேவநல்லூர் தொகுதியைப் பொதுத்தொகுதியாக அறிவிக்கக சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு பட்டப்பெயர் இருக்கிறது. பட உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மகாதே
