தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை ஷாலினி அஜித்குமார் காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனைத்தொடர்ந்து தற்போது ஷாலினி 21 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கி கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளாராம்.
இந்தத் தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இந்த செய்தியை தல ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். மணிரத்தினம் இயக்கம் என்பதால் மட்டுமே தல அஜித் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்கள் தாண்டி இன்று
மகன்களுடன் இசை நிகழ்ச்சிக்கு வந்த தனுஷிடம் இளையராஜா உ
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியாக ஓடிக் கொண்ட
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா, இவ
நேற்று வெளியான அஜித்தின் வலிமை படத்தை ரசிகர்கள் கொண்ட
தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் ‘மாஸ்டர்’ ப
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ந
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடி
வைபவ் நடித்த சிக்ஸர் படத்தை இயக்கியவர் சாச்சி. இவருக்
தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகையாக தி
தமிழ் சினிமாவில் முன்னண
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி கலக்கப்போவது யா
