கொரோனா வைரஸ்

  • All News
  • 3,276 பேருக்கு கொரோனா- அமீரகத்தில் ஒரேநாளில் 4,041 பேர் குணமடைந்தனர்!
3,276 பேருக்கு கொரோனா- அமீரகத்தில் ஒரேநாளில் 4,041 பேர் குணமடைந்தனர்!
Feb 07
3,276 பேருக்கு கொரோனா- அமீரகத்தில் ஒரேநாளில் 4,041 பேர் குணமடைந்தனர்!

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-



அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 706 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 276 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 23 ஆயிரத்து 402 ஆக உயர்ந்துள்ளது.



இதில் நேற்று மட்டும் 4 ஆயிரத்து 41 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து ஆயிரத்து 81 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.



கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 12 பேர் பலியானார்கள். இதனால் அமீரகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 914 ஆக அதிகரித்துள்ளது



தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21 ஆயிரத்து 407 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan31


இந்தியாவில் கடந்த 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி ப

Feb07

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப

Jan17

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Jan17

கொரோனா நோய்த் தொற்று தடுப்பூசி போடுவதற்கான பணிகள் நேற

Jan17

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி ஆஸ்பத்திரியில் சிகி

Feb07

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Jan19

70 வயதுக்கு மேற்பட்டவர்கள்&nbs

Feb20

இலங்கையில் 78 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால

Feb20

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 517 பேருக்கு கொரோனா தொற

Jan19

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Jan17

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று

Jan20

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Jan19

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 2019-ம் ஆண்டு டிசம்பர்

Jan17

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Jan17

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 25 (12:30 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 25 (12:30 pm )
Testing centres