மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) முதல் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்த மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக அனைத்திலங்கை மீனவர் தொழிற்சங்கத்தின் செயலாளர் தினேஷ் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஜனவரி 31 ஆம் திகதி அதிகாலை 2 மணிக்கு மன்னாரிலுள்ள ஒலதுடுவாவவுக்குச் சென்ற இவர்கள் பிற்பகல் 2 மணிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், படகையும் அதில் இருந்த மூன்று பேரையும் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
காந்தன், கொட்வின் மற்றும் பாண்டியன் ஆகிய மூவரை ஏற்றிச் சென்ற OFRPA0839 என்ற படகே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“காணாமல் போன படகு மற்றும் நபர்களை அடையாளம் காண எமக்கு உதவ பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோருகிறோம்” என்று பெர்னாண்டோ மேலும் கூறினார்.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொட
நயினாதீவு வருடாந்த உற்சவம் செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு
நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு கா
இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல
அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்ப
புதியதொரு அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்பும் முயற்
எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி
லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதி
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ர
இலங்கைக்கு சிமெந்து இறக்குமதி செய்து வந்த சுமார் 35 நிற
அரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக சிங்கர
காலி முகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் நாடாளு
