More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ’முதல்வன்’ பட பாணியில் ஒருநாள் முதல்வர்; கல்லூரி மாணவிக்கு அடித்த ஜாக்பாட்!
’முதல்வன்’ பட பாணியில் ஒருநாள் முதல்வர்; கல்லூரி மாணவிக்கு அடித்த ஜாக்பாட்!
Jan 25
’முதல்வன்’ பட பாணியில் ஒருநாள் முதல்வர்; கல்லூரி மாணவிக்கு அடித்த ஜாக்பாட்!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முன்னெடுத்துள்ளது. நடப்பாண்டு இந்த தினத்தைச் சிறப்பிக்கும் வகையில்                                                                                                                                                                                                                                                                                                                                                உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஒருநாள் பெண் முதல்வர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வாய்ப்பு தவுலத்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீஷ்டி கோஸ்வாமி என்ற இளம்பெண்ணிற்கு கிடைத்துள்ளது. இவர் கல்லூரியில் பி.எஸ்சி அக்ரி படித்து வருகிறார்.



இவரது தந்தை தவுலத்பூர் கிராமத்தில் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகின்றார். தாயார் அங்கன்வாடி ஊழியராக உள்ளார். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக ஸ்ரீஷ்டி கோஸ்வாமி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தும் பங்கேற்றார்.                                                                                                                                                                                                                                                                                                                                     பின்னர் உத்தரகாண்டின் கோடைக்கால தலைநகரான கெயிர்செயினில் இருந்து கோஸ்வாமி தனது பணிகளை கவனிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து மாநில அரசின் அடுல் ஆயுஷ்மான், ஸ்மார்ட் சிட்டி, ஹோம்ஸ்டே உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகளை பார்வையிடுகிறார்.



இதுபற்றி கோஸ்வாமியின் தந்தை பிரவீன் பூரி கூறுகையில், ஸ்ரீஷ்டி மிகவும் புத்திசாலியான பெண். அனைத்து பெண்களின் நிலையையும் மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். பெண் குழந்தைகள் கல்வி கற்க உதவும் சமூக அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep19

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணி

Jan27

உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா த

Jul21

நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாட

Oct23

மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்த

Oct13

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் துப்பாக்கி குண

Feb21

 இந்தியாவின் புனே நகரில் உள்ள ஜேர்மன் வெதுப்பகம் மீத

Aug11

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 76 இடங்களில் 10 ஆயிரத்து 50 பேரு

Jan03

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்த

Jul26

கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக பாஜ.வில் உட

Oct03

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும

Feb22

பணத்துக்காக 27 பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்த 54 வயதான நப

Sep13
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 31 (18:29 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 31 (18:29 pm )
Testing centres