இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவரும் புனே மாநிலத்தில் உள்ள சீரம் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதேவேளை, குறித்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை, இந்தியாவில் கொவிஷீல்ட் என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மருந்து தயாரிக்கும் பணி சீரம் நிறுவனத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையா
தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவி
முதல்-அமைச்சர்
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நீடித்துவரும் நிலையில் , கொரோான தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட் அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக உத்திர பிரதேச முதல்வராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள பா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ள பஞ் ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்தை எட கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முக்கிய கட்டத தி.மு.க. தலைவ சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டை தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45