கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்று (புதன்கிழமை) முதல் இந்தியா ஏற்றுமதி செய்யவுள்ளது.
இதன்படி நேபாளம், பங்களாதேஷ் , மியான்மர், பூட்டான், மாலைத்தீவுகள் மற்றும் செசலிஸ் ஆகியவற்றுக்கு கொவிட் தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதனை நேற்று பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அனைத்து உலக மக்களுக்கும் இந்தியா தனது ஆதரவுக்கரம் நீட்டும் என்றும் அனைத்து நாடுகளுக்கும் தடுப்பு மருந்தை அனுப்பி வைக்க தயார் என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கை, ஆப்கானிஸ்தான், மொரீஷஸ் போன்ற சில நாடுகளின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் ஒப்புதல் கிடைத்ததும் தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் உள்ள சந்தைகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்க
சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம
பிளஸ்-2 மாணவர்களுக்கு
எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் மற்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கருவடிக நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் த சென்னையில் நேற்று முன் தினம் பகலில் திடீரென்று கனமழை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம் இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதி உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழ வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெ தமிழ் திரையுலகில் 1970-80-ம் ஆண்டுகளில் பிரபல கதாநாயகியாக இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ம
