மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய ரொறொன்ரோவின் முதல் பெரிய தடுப்பூசி மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரொறொன்ரோ கன்வென்ஷன் சென்டருக்குள் கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது. ரொறொன்ரோ அவர்களுக்கு கிடைக்கும் எல்லா இடங்களையும் பயன்படுத்துகிறது என்பது தெளிவாகிறது.
இது காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை, வாரத்தில் ஏழு நாட்கள், குறைந்தது ஆறு வாரங்களுக்கு திறந்திருக்கும்.
மருந்தகம் முக்கியமானது. ஏனெனில், இது மாகாணத்தில் அமையவுள்ள பொதுத் தடுப்பூசி தளங்களுக்கான கருத்துருக்கான ஆதாரமாக அமைகிறது.
ஒரு நாளைக்கு 250 தடுப்பூசி மருந்துகளை வழங்க எதிர்பார்ப்பதாக ஒன்றாரியோவின் தடுப்பூசி தொடக்கக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் வீசிய சக்திவாய்ந்த புயலால் ஒட்டாவாவில் துண்
கனடாவில் குருதிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அந்ந
கனேடிய எண்ணெய் நிறுவன உரிமையாளரான கோடீஸ்வரர் ஒருவர் வ
கனடாவில் தொழில் வாய்ப்புக்கள் குறித்து சமூக ஊடகங்களி
கனடாவை சேர்ந்த இலங்கை த
கனடாவின் ஒன்ராறியோவில் 5 வயது பள்ளி மாணவன் கொட்டும் பன
இறுதிக்கட்ட போரில் தனித்துவிடப்பட்ட தமிழர்களுக்காக
கனடாவில் வேலை வாய்ப்பு, கல்வி மற்றும் சுற்றுலா விசாவி
கனடா - டொராண்டோவில் 19 வயதுடைய பெண் பயணி ஒருவர் உயிரிழந்
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் தடுப்பூசி எதிர்ப்பு போ
கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை ப
உக்ரைனுக்கு ட்ரோன் கமராக்களை வழங்குவது குறித்து கனடா
அண்மைக்காலமாக கனட
கனடாவில் 9 பேர் கொண்ட நண்பர்கள் குழுவுக்கு லொட்டரியில
கனேடிய எல்லையில் கடும் பனியில் இந்தியக் குடும்பம் ஒன்