coronavirus

  • All News
  • உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.72 கோடியைத் தாண்டியுள்ளது!
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.72 கோடியைத் தாண்டியுள்ளது!
Nov 20
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.72 கோடியைத் தாண்டியுள்ளது!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. 



இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.72 கோடியைக் கடந்துள்ளது.



 கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.96 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 



மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.



வைரஸ் பரவியவர்களில் 16.14 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.01 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug27

இன்று (27/08/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால

Sep29

செப்டம்பர் 29-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உல

Sep08

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்

Sep15

மீண்டும் நாட்டினுள் கொரோனா பரவுவதற்காக அவதானம் இருப்

Sep04

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை

Aug27

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களி

Oct14

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கும், வயதுக்கும் இடையேயான

Sep06

இந்தியாவில் தலைநகர் டெல்லியும் கொரோனாவால் மோசமாக பாத

Sep06

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வ

Sep01

தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 956 பேருக்கு புதிதாக கொரோன

Sep07

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Sep02

மனுக்குலத்தின் சுமுக இயக்கத்துக்கு தடை போட்டிருக்கு

Sep22

உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு எதிரான போர்

Sep20

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முத

Sep10

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (12:12 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (12:12 pm )
Testing centres