coronavirus

  • All News
  • தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 14 ஆயிரத்து 470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 14 ஆயிரத்து 470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்!
Nov 19
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 14 ஆயிரத்து 470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்!

தமிழகத்தில் நேற்று 1 ஆயிரத்து 714 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 63 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.



வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 14 ஆயிரத்து 470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 



மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 311 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 37 ஆயிரத்து 281 ஆக அதிகரித்துள்ளது.



ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 531 ஆக உயர்ந்துள்ளது.



கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-



அரியலூர் - 43



செங்கல்பட்டு - 885



சென்னை - 4,698



கோவை - 817



கடலூர் - 208



தர்மபுரி - 157



திண்டுக்கல் - 125



ஈரோடு - 458



கள்ளக்குறிச்சி - 98



காஞ்சிபுரம் - 489



கன்னியாகுமரி - 172



கரூர் - 270



கிருஷ்ணகிரி - 327



மதுரை - 307



நாகை - 296



நாமக்கல் - 379



நீலகிரி - 165



பெரம்பலூர் - 27



புதுக்கோட்டை - 150



ராமநாதபுரம் - 39



ராணிப்பேட்டை - 140



சேலம் - 672



சிவகங்கை - 104



தென்காசி - 66



தஞ்சாவூர் - 221



தேனி - 59



திருப்பத்தூர் - 95



திருவள்ளூர் - 711



திருவண்ணாமலை - 281



திருவாரூர் - 188



தூத்துக்குடி - 190



திருநெல்வேலி - 248



திருப்பூர் - 673



திருச்சி - 227



வேலூர் - 222



விழுப்புரம் - 176



விருதுநகர் - 78



விமானநிலைய கண்காணிப்பு 



வெளிநாடு - 2



உள்நாடு - 7



ரெயில் நிலைய கண்காணிப்பு - 0



மொத்தம் - 14,470






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep25

தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்ச

Oct14

நாகை மாவட்டத்தில் புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று உறு

Aug31

கடந்த 24 மணி நேரத்தில் 366 இறப்புகள் பதிவாகியுள்ளதாக பிரே

Nov23

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 5.5 கோடிக்

Sep02

மனுக்குலத்தின் சுமுக இயக்கத்துக்கு தடை போட்டிருக்கு

Sep24

தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 325 பேருக்கு புதிதாக கொரோன

Sep08

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருக

Nov15

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 5 கோடிக்க

Sep08

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 75,809 போ் கரோனா தொற்

Sep16

ஜெனீவா:சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண

Aug31

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக

Nov15

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மே

Sep22

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Sep14

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக

Sep07

Covid-19 வைரஸ் தொற்று இலங்கையை பொறுத்தவரை தற்பொழுது கட்டுப

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (11:12 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (11:12 am )
Testing centres