இந்தியா

 • All News
 • எல்லோரும் நம்முடன்’ திட்டத்தின் மூலமாக 20 லட்சத்திற்கும் மேல் திமுகவில் புதிய உறுப்பினர்கள்!
எல்லோரும் நம்முடன்’ திட்டத்தின் மூலமாக 20 லட்சத்திற்கும் மேல் திமுகவில் புதிய உறுப்பினர்கள்!
Nov 21
எல்லோரும் நம்முடன்’ திட்டத்தின் மூலமாக 20 லட்சத்திற்கும் மேல் திமுகவில் புதிய உறுப்பினர்கள்!

எல்லோரும் நம்முடன்  திட்டத்தின் மூலமாக 20 லட்சத்திற்கும் மேல் திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. 20 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கை என்பது திமுகவின் அண்டப்புழுகு ஆகாசப்புளுகுகளில் ஒன்று என்கிறார்கள் பலரும்.இந்நிலையில், ‘’திமுக Website கடந்த இரண்டு மாதங்களில் 2,99,586 முறை பார்க்கப்பட்டுள்ளது. அதே இரண்டு மாதத்தில் 20 லட்சம் பேர் இணையவழி இணைந்துள்ளனர் என்று ஸ்டாலின் சொல்கிறார். இது எப்படி சாத்தியம்? Mobile app கணக்கு வைத்து பார்த்தாலும் வாய்ப்பே இல்லையே ராஜா!’’ என்கிறார் திமுகவின் மோசடிகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் மாரிதாஸ்.திமுகவிற்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதற்காக அக்கட்சியால் நியமிக்கப்பட்டிருக்கும் ஐபே நிறுவனம், திமுகவுக்கு வலு சேர்க்கும் விதமாக, ’எல்லோரும் நம்முடன் திட்டத்தினை திமுகவை தொடங்க வைத்தது ஐபேக். இந்த திட்டத்தின் மூலமாக 20,00,000 உறுப்பினர் சேர்க்கை நடந்துள்ளது திமுக செய்தி வெளியிட்டது. ஆனால் அது உண்மை இல்லை என்கிறார் மாரிதாஸ்.மக்களை ஏமாற்றுகிறேன் என்று ஏன் இப்படி தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறார் ஸ்டாலின் என்று கேட்டும், இல்லை ஸ்டாலினிடம் ஐபேக் பிரசாந்த் கிஷோர் பொய்க்கணக்கு காட்டுகிறாரா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.டுவிட்டரில் திமுகவுக்கு சாதகமான டிரெண்டுகள் எல்லாம் பீகாரில் இருந்து தான் 80% டிவிட் போட்டு பொய்யான பிம்பத்தை பிரசாந்த் கிஷோர் மூலம் உருவாக்குகிறார்கள் என்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய மாரிதாஸ், திமுக உறுப்பினர் சேர்க்கையின் மோசடிகளையும் அம்பலப்படுத்தி இருக்கிறார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct07

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, பத்தாம் வகுப்பு படிக்க

Oct02

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதா

Nov22

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி

Oct27

சுதந்திர போராட்ட வீரர் மருது சகோதரர்களின் 219-வது குருப

Oct24

மருத்துவ படிப்புக்கான 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆள

Sep07

அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் விதிமுறைகளை

Oct07

அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறி

Nov07

மும்பையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு, மருத்துவமனை செக

Sep26

பணிவிற்கும் எளிமைக்கும் கொண்டாடப்பட்டவர் எஸ்பிபி என

Oct16

திருச்சி சுப்ரமணியபுரத்தில் மாவட்ட குழந்தைகள் நல காவ

Oct15

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் பா.ஜ.க சார்பில் மத்தி

Sep26

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் இன

Sep03

பிரதமர் மோடி உலகளவில் சிறந்த தலைவர்களில் ஒருவர். டுவி

Oct27

இந்தியாவின் வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாகவோ அல்லது

Aug28

காங்கிர காரிய கமிட்டி கூட்டத்திற்கு பிறகு நாடாளுமன்ற

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (11:28 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (11:28 am )
Testing centres