இலங்கை

 • All News
 • வவுனியாவை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் சுகாதார பிரிவினர் சோதனை நடவடிக்கை!
வவுனியாவை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் சுகாதார பிரிவினர் சோதனை நடவடிக்கை!
Nov 21
வவுனியாவை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் சுகாதார பிரிவினர் சோதனை நடவடிக்கை!

கொரோனா தொற்றின் தாக்கம் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தாக்கம் அற்ற வவுனியாவை கட்டியெழுப்புவோம் எனும் எண்ணக்கருவில் வவுனியா மாவட்ட சுகாதார பிரிவினர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.இதன் போது வர்த்தக நிலையங்களில் முகக்கவசம் சீராக அணியாத பணியாளர்கள், வீதியில் முகக்கவசமின்றி பயணித்தவர்கள், தரமற்ற முகக்கவசங்களை அணிந்திருந்தவர்கள் என பலரை சுகாதார பரிசோதகர்கள் இணங்கண்டதுடன் அவர்களின் பெயர் விபரங்களை திரட்டியதுடன் குறித்த நபர்களை சுகாதார திணைக்களத்திற்கு சமூகமளிக்குமாறு திகதியும் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சுகாதார பரிசோதகர்களினால் வழங்கப்பட்ட திகதியில் சில நபர்கள் மாத்திரமே சுகாதார திணைக்களத்திற்கு வருகை தந்திருந்திருந்தனர். வருகை தந்தவர்களுடன் சுகாதார பிரிவினர் கொரோனா தொற்று தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கி கலந்துரையாடல் மேற்கொண்டதுடன் எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.சுகாதார நடைமுறைகளில் மீறி செயற்பட்டதுடன், சுகாதார பிரிவினரின் அழைப்பை மீறிய மிகுதி 20க்கும் மேற்பட்டவர்கள் இணங்காணப்பட்டு, அவர்களை சுகாதார பிரிவினர் அவர்களின் வீடுகளிலேயே ஒரு வாரம் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.சுகாதார பிரிவினரின் இவ் அதிரடி நடவடிக்கையினால் வவுனியா மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவார்கள் என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  


வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct24

தமிழ்த் தேசியக் கட்சிகள் சர்வதேச நாடுகளின் பங்களிப்ப

Aug26

தென்மராட்சி வரணிப் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன

Aug29

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு சட்டத்துக்குப்

Sep29

தடை செய்யப்பட்ட 5 கடலாமைகளுடன் கொழும்புத்துறையில் ஒரு

Sep22

யாழ் மாவட்ட அரசாங்க அதிபரை வடமாகாண அபிவிருத்தி உத்திய

Sep30

வவுனியாவில் தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மத ச

Nov15

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பயணிக்கும் பேருந்துக

Nov15

இன்றிலிருந்து கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகியுள்ள நிலைய

Sep22

யாழ்ப்பாணம் ஜந்து சந்தி பச்சைப்பள்ளிக்கு அருகாமையில

Sep07

யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்க

Nov03

விபத்தில் காயம் அடைந்த முதியவர் உயிரிழப்பு

&

Oct15

பணம் தொடர்பான பேராசை கொண்ட சிலர், கொரோனா தனிமைப்படுத்

Oct30

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தற்போதய கொரோனா நிலைமைகள் தொ

Sep08

வரட்சியின் பின்னரான திடீர் மழையினால் தக்காளி செய்கைய

Sep07

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கு பொறுப்பும் அதற்

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (12:07 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (12:07 pm )
Testing centres