இலங்கை

 • All News
 • யாழ் நகரில் முனீஸ்வரன் வீதி மாநகரசபையால் மூடப்பட்டமைக்குஎதிர்ப்பு!
யாழ் நகரில் முனீஸ்வரன் வீதி மாநகரசபையால் மூடப்பட்டமைக்குஎதிர்ப்பு!
Nov 21
யாழ் நகரில் முனீஸ்வரன் வீதி மாநகரசபையால் மூடப்பட்டமைக்குஎதிர்ப்பு!

யாழ் நகரில் ஆஸ்பத்திரி வீதி யினையும் பிரதான வீதியையும்இணைக்கும் முனீஸ்வரன் வீதி கடந்த 4 நாட்களாக யாழ்ப்பாண மாநகர சபையினால் வாகனங்கள்உட் பிரவேசிக்காத வகையில் மூடப்பட்டு காணப்படுகின்றது மூடப்பட்டதன் காரணமாக முனீஸ்வரன் வீதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களின் வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக முனீஸ்வரன் வீதி வியாபாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள் இன்று அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர் .முனீஸ்வரன் வீதியில் 30க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன புடவைகடைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பாட்டா கடைகள் காணப்படுகின்றன.குறித்த கடைகளில் 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடமையாற்றுகின்றனர் எனினும் யாழ்ப்பாண மாநகர சபையானது கடந்த 4 நாட்களாக குறித்த வீதியினை யா ஆஸ்பத்திரி வீதியில் ஆரம்பிக்கும் இடத்தில் வீதிமறியல் போட்டு மூடியுள்ளார்கள் எனவே எமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பாக உலக வங்கியினால் குறித்த வீதியானது அபிவிருத்திசெய்யப்படுகின்ற வேளையிலும் நமக்கு தெரிவிக்கப்பட்டது அந்த வீதியானது ஒரு வழிப்பாதையாக பயணிக்க அனுமதிக்கப்படும் என எனினும் தற்போது யாழ்ப்பாண மாநகர சபையானது எந்தவித முன்னறிவிப்புமின்றி குறித்த வீதியை மூடியுள்ளதன் காரணமாக நமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனவே இந்த விடயத்தினை மாநகர முதல்வர் கவனத்தில் எடுத்து குறித்த வீதியினை மக்கள் பாவனைக்காக திறந்து விடவேண்டும் அத்தோடு அதனை ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்பட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் .


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep28

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோள

Oct30

பெலியாகொட  மீன் சந்தையுடன் தொடர்பால் ஒருவருக்கு  க

Sep09

மல்லாக நீதிமன்றத்தில் ஏறத்தாழ பத்துக் கோடி ரூபா  &nbs

Oct14

அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ள கடும்போக்குவாதிகளை

Aug29

கரித்தாஸ் கியூடெக் அமைப்பின் யாழ் மாவட்ட இளைஞர் அணியின

Oct02

யாழ் மாவட்டத்தில் தொடர்பாடலும் ஊடக கற்கையும் பாடநெறி

Sep04

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியில் ஹெரோயின் போ

Aug26

தென்மராட்சி வரணிப் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன

Oct30

எல்லை தாண்டிய மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அ

Oct13

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக இரண்டு கிர

Aug24

யாழில்  "பியர் "பாவனை இவ்வருடம் குறைவடைந்துள்ளதா

Sep30

இலங்கை தபால் சேவை தனது சேவையின் நோக்கத்தை இனங்கண்டு க

Oct06

நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந்தொற்றுப் பரவல் அச

Oct26

நாட்டில் கொரோனா தொற்றுவலுவடைந்துள்ள நிலையில் வட மாகா

Sep27

நாளை இடம்பெறும்  வடக்கு கிழக்கு தழுவிய பூரண கர்த்தால

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (11:37 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (11:37 am )
Testing centres