இந்தியா

 • All News
 • தேர்தல் பிரச்சாரம்: உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கைது!
 தேர்தல் பிரச்சாரம்: உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கைது!
Nov 21
தேர்தல் பிரச்சாரம்: உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கைது!

தமிழக சட்டமன்றத் தேர்தல் பணியில் தீவிரமாக களமிறங்கியிருக்கும் திமுக, ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை, தமிழகம் மீட்போம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு, ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே பரப்புரையை ஆரம்பித்து விட்டார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.கொரோனா இருக்கும் சூழலில் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அரசு அறிவித்திருக்கும் நிலையிலும், அதனை மீறி திருப்பூர் மாவட்டம் திருக்குவளையில் நேற்று பரப்புரை கூட்டம் நடத்தினார். அதனால் போலீசார் அவரை நேற்று மாலை கைது செய்தனர். கைது செய்தாலும் திமுகவின் தேர்தல் பரப்புரை தொடரும் என கூறியிருந்தார். அதன் படி, இன்று நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை துறைமுகத்தில் மீண்டும் பிரச்சாரம் நடத்தினார்.இந்த நிலையில், அரசின் உத்தரவை மீறி கூட்டம் நடத்தியதற்காக உதயநிதி ஸ்டாலினை இன்று மீண்டும் போலீசார் கைது செய்தனர். அவருடன் கே.என். நேரு மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug31

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள ரா

Oct20

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பவை கண்டித்து திர

Aug30

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஆகஸ்ட் 2 அன்று கொரோனா இ

Sep09

பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் பாஜகவில

Aug29

பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கை: பாமக சிறப்பு ப

Nov23

கஜா புயலை போல நிவர் புயல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தா

Sep13

புதுச்சேரி அரசின் வேளாண் நிறுவனங்களான பாசிக் மற்றும்

Aug28

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் கொரோனா தொற

Sep20

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சியில்

Nov03

ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு, தீயணைப்புத்துறை பணியைய

Aug23

புதுச்சேரியில் இ-பாஸ் முறை இன்று முதல் ரத்து செய்யப்ப

Oct19

கேரள மாநிலத்தில் கத்தோலிக்க, அப்போஸ்தல திருச்சபையின்

Oct13

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 17-ந் தேதி தொடங

Nov16

இந்த ஆண்டு எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை சந்தித்தது. க

Aug29

கொரோனா பரவலை தடுக்க ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில்

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (12:21 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (12:21 pm )
Testing centres