இலங்கை

 • All News
 • எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களால் வடமராட்சி உள்ளூர் மீனவர்கள் பாதிப்பு!
எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களால் வடமராட்சி உள்ளூர் மீனவர்கள் பாதிப்பு!
Nov 21
எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களால் வடமராட்சி உள்ளூர் மீனவர்கள் பாதிப்பு!

எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களால் வடமராட்சி மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு  சங்கங்களின் சமாச தலைவர் திரு வர்ணகுல சிங்கம்  தெரிவித்துள்ளார்.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோருடன்  கொழும்பில் இடம் பெற்ற கலந்துரையாடலில் எல்லை மீறிய இந்திய மீனவர்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தும் இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தற்போது எல்லைதாண்டிய நூற்றுக்கணக்கான இந்திய இழுவைப்படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டுவதால்  தமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதி்க்கப்படுவதாகவும் இதனை  தடுப்பதறக்கு மீன்பிடி அமைச்சர் ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.வடமராட்சி 


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep04

கல்வி முறையில் மாற்றம் ஒன்றை கொண்டுவரும் நோக்கத்திற்

Oct08

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பிசி

Sep19

தியாகி திலீபனின் நினைவேந்தல் உள்ளிட்ட நினைவேந்தல்கள

Sep11

வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்ட விரோத மீன்பிடி, கடலட

Aug26

யாழ்ப்பாண பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் சங்க

Aug25

கொரோணா காலத்தின் பின்னர் தற்போதுள்ள புகையிரதசேவை  தொட

Sep19

சுதேச மருத்துவ அமைச்சினால் நாடு முழுவதும்  ஆரம்பிக்

Nov07

வடமராட்ச்சி - பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் இன

Oct22

யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள்  அதிகார சபையி

Oct22

தற்போது நாட்டில்covid 19 பரம்பல் அதிகரித்து வரும் நிலையில

Oct20

கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுத

Sep01

போதைப்பொருள், பாதாள உலக மற்றும் ஒழுங்கமைக் கப்பட்ட கு

Sep24

கட்டுநாயக்க பிரதேசத்தில் பாடசாலை சிற்றூர்தி ஒன்று பு

Nov02

யாழ்ப்பாண நகரப் பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடி

Nov19

யாழ்ப்பாணம் ஓட்டுமடசதியில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (12:25 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (12:25 pm )
Testing centres