இந்தியா

 • All News
 • தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார்!
தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார்!
Nov 21
தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார்!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார்.இரண்டு நாள் அரசு முறை பயணமாக சென்னை வந்த அமித்ஷாவை முதல்வர் , துணை முதல்வர் அமைச்சர்கள் வரவேற்றனர் . மாநில பாஜக தலைவர்எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்களும் வரவேற்றனர். குறிப்பாக தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வருகை புரிந்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.விமான நிலையத்திலிருந்து அமித்ஷா ஓட்டல் செல்லும் வழியில் பாஜக – அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இருபுறமும் உள்ள அதிமுக- பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் நடனமாடி வரவேற்றுள்ளனர். இதில் அதிமுகவினர் கட்சி கொடியுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.கலைவாணர் அரங்கில் மாலை 4 மணிக்கு நடக்கும் விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார் விழாவில் 67 ஆயிரத்து 378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு காணொளி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct29

.முதல்வர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

Sep19

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஊரடங்கை

Oct15

கோவை மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொ

Oct30

இந்த ஆண்டு நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்
பெற்ற அர

Oct09

தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு அண்மையில் கொரோனா உறுதி

Sep15

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார ச

Oct24

ஈரோட்டில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியி

Sep17

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு கச்சேரி

Nov12

தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை உ

Oct20

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பவை கண்டித்து திர

Nov22

குஜராத்தின் காந்திநகரில் உள்ள பண்டிட் தீனதயாள் பெட்ர

Nov10

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்

Sep11

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த புலிவலம் கிரா

Sep26

13 வயது சிறுமியை மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் கொலை செ

Sep27

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மாரப்பட்ட

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (11:19 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (11:19 am )
Testing centres