உலகம்

 • All News
 • உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான புக்கர் பரிசு ஷக்கி பெயின்’ என்ற நாவலுக்கு வழங்கப்பட்டது!
உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான புக்கர் பரிசு ஷக்கி பெயின்’ என்ற நாவலுக்கு வழங்கப்பட்டது!
Nov 21
உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான புக்கர் பரிசு ஷக்கி பெயின்’ என்ற நாவலுக்கு வழங்கப்பட்டது!

பல நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்பில் வெளியான நூல்கள், நாவல்கள் மற்றும் புதினங்களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பிரிட்டன் நாட்டில் வெளியிடப்படும் நாவல்களில் ஆண்டுதோறும் சிறந்த நாவல் தேர்வு செய்யப்பட்டு அதற்கு ‘மான்புக்கர் பரிசு’ அளிக்கப்படுவது வழக்கம்.கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் வழக்கப்படி, இந்த ஆண்டுக்கான சிறந்த நாவலை தேர்வு செய்ய தலைநகர் லண்டனில் ஐந்து நீதிபதிகளை கொண்ட தேர்வு குழுவினர் பல நாவல்களை படித்து, அவற்றில் சில நாவல்களை அரையிறுதிச் சுற்று போட்டிக்கு தேர்வு செய்தனர்.இறுதிச் சுற்றுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர் அவ்னி தோஷியின் 'பிரன்ட் சுகர்' என்ற நாவல் உட்பட 6 புத்தகங்கள் தேர்வாயின.இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த எழுத்தாள டக்ளஸ் ஸ்டூவர்ட் எழுதிய 'ஷக்கி பெயின்' நாவல் புக்கர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.பிழைப்புக்காக ஓர் குடும்பம் எதிர்கொள்ளும் போராட்டம் மற்றும் அந்தப் போராட்டங்களுக்கு இடையில் சோர்ந்துபோன பெற்றோர்களை நேசிக்கும் குழந்தைகள் பற்றியது இந்தப் புத்தகம்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep14

ஜப்பான் நாட்டில் நீண்டகாலம் பிரதமர் பதவியில் வகித்தவ

Nov02

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட

Sep11

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி ஜம

Nov17

கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் ப

Aug29

மேற்கு ஜப்பானிய நகரமான ஒசாக்காவில் அகழ்வாராய்ச்சி மேற

Sep18

கொரோனா தொற்று உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வரும் நி

Sep22

உலகிலேயே அதிக யானைகளை கொண்ட நாடுகள் பட்டியலில் போட்ஸ்

Sep16

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணிவது பல்

Sep18

அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த நாட்டின் மிகப்பெரிய தொழி

Aug29

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதித்தோரின் எண்ண

Sep15

ஐ.நா. சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சிலின் அமை

Sep12

தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இட

Sep03

எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடும

Aug26

போலியோ என்னும் இளம் பிள்ளைவாத நோய் 1952 ஆம் ஆண்டு கண்டுபி

Sep28

அர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகிய இரு நாடுகளும் ஒருங்

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (11:35 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (11:35 am )
Testing centres