உலகம்

 • All News
 • கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மெக்சிகோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது!
கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மெக்சிகோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது!
Nov 21
கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மெக்சிகோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.5 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 13.50 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது.கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 11-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், மெக்சிகோவில் ஒரே நாளில் 576 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில் அங்கு பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் 4,472 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 19 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.7.66 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 1.53 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep06

அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காக உறுதியாக நின்ற கேரளா

Nov04

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈரானுடன் கடுமையான மோதல் போக

Aug30

ஜொ்மனியில் கரோனா நோய்த்தடுப்புக் கட்டுப்பாடுகளுக்க

Oct09

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு (வயது 70

Sep16

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணிவது பல்

Sep03

எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடும

Sep03

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அல

Sep12

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலவி வரும் பிரச்னைக்

Sep03

ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹர் மாகாணம் பச்சேரகம் மாவட்ட

Sep02

ஆப்கானிஸ்தானின் பார்யப் மாகாணத்தில் நடைபெற்ற வான்வழ

Nov05

மெரிக்க அதிபர் தேர்தல் நிறைவு பெற்று தற்பொது வாக்கு எ

Nov05

நேற்று முதன்நாள் அமெரிக்காவில் அதிபருக்கான வாக்குப்

Oct03

பிரான்சில் Noisy-le-Sec நகரில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்

Oct01

குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் குறைவ

Sep02

இந்தியா மற்றும் சீனா படைகள் லடாக் எல்லையில் உள்ள கல்வ

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (12:17 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (12:17 pm )
Testing centres