உலகம்

  • All News
  • உலக அளவில் கொரோனாவால் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியுள்ளது!
உலக அளவில் கொரோனாவால் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியுள்ளது!
Nov 21
உலக அளவில் கொரோனாவால் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியுள்ளது!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. 



இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 



உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.75 கோடியைக் கடந்துள்ளது. 



மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.



வைரஸ் பரவியவர்களில் 16 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov08

மலேசியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவத்தொடங

Sep06

நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலத

Oct04

கொரோனா பாதித்தாலும் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்த

Sep16

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணிவது பல்

Sep15

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், நவம்பர் மாதம் நடக்கிறது. தற

Aug30

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் சனி

Sep04

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியான பின்னர் க

Nov23

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக 11 எத

Nov11

அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் கடந்த 3-ம் தே

Sep15

கொரோனா வைரஸ் பரவலால் கடந்த பிப்ரவரி 26-ந்தேதி முதல் பாக

Aug25

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபர்

Sep17

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3ல் நடக்க உள்ளது. குட

Sep08

ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக்கொண்ட 49 வயதாகும் ஜூலியன்

Sep12

ஆப்கன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அங்கே சண்

Oct05

பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதிகள் மற்றும் இத்தாலிய

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (12:55 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (12:55 pm )
Testing centres