சினிமா

 • All News
 • பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது!
Nov 15
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த ஒரு வார காலமாக தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. ஆட்டம், பாட்டம் உற்சாகம் என களைகட்டிய பிக்பாஸ் வீட்டில் பல்வேறு பரிசு பொருட்களும் நிறைந்தது. இருப்பினும் ஆங்காங்கே சின்ன சின்ன சண்டைகள் ஏற்பட்டு வந்தது. அதை இந்த வார இறுதியில் கமல் தீர்த்து வைப்பார் என்று சொல்லப்பட்டது.அதன்படி நேற்றைய நிகழ்ச்சியில் தோன்றிய கமல் ஹாசன் ஹவுஸ்மேட்ஸ், விருப்பப்பட்ட வசனங்களையும் பாடல்களையும் பாடி அவர்களை மகிழ்ச்சி ஊட்டினார். அத்துடன் அனிதா பக்கம் திரும்பிய அவர், அனிதா சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அதிக உணர்ச்சி வசப்படுவதை சுட்டிக்காட்டினார்.இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் கமல் ஹாசன், இந்த வாரம் முழுவதும் சுவாரசியம் இல்லாத ஹவுஸ்மேட் ஒருவரை தேர்வு செய்யச் சொல்ல ரமேஷ் பாலாவை தேர்வு செய்கிறார். அத்துடன் பாலா கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் சுவாரசியம் குறைவாக இருந்ததாக சொல்கிறார். அதற்கு பதிலளிக்கும் பாலா சுவாரசியம் குறைவாக இருந்ததாக சொல்லப்படும் பட்சத்தில் கடந்த ஐந்து டாஸ்க்களில் நான் 4 போட்டியில் வெற்றி பெற்று உள்ளேன் என்று தனது பக்க நியாயத்தை கூறுகிறார் . அப்போது கமல் ஹாசன் இதை நீங்கள் அனைவரும் ஒப்புக் கொள்கிறீர்களா என்று கேட்கும் படியாக ப்ரோமோ முடிகிறது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep17

இயக்குனர் பாபு சிவன் மறைவிற்கு நடிகர் மற்றும் இசையமைப

Sep26

எதிர் வருகின்ற சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு நடிகர

Nov23

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்

Nov23

கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான ‘கிர

Nov15

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த ஒரு வார காலமாக தீ

Sep02

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கார்த்த

Sep19

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த மாதம

Nov11

நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவ

Sep11

உடல்நலக்குறைவால் காலமான காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி

Nov05

வசூலில் 50% பங்கு தந்தால் விபிஎப் கட்டணத்தை ஏற்கிறோம

Sep06

கடந்த சில நாட்களாக விஜய், ரஜினி, சூர்யா என சினிமா நடிகர

Oct04

இந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் நடித்து ப

Nov02

“தனது கனவுகளை தானே அடைந்து அதை பெரும் சாதனையாக மாற்ற

Nov23

சாதிப் பிரச்சனையால் சமுதாயத்தில் வாழமுடியாத நாயகன் ச

Sep24

கலைப்புலி S தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தய

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (12:09 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (12:09 pm )
Testing centres